Saturday, 27 September 2014

சூசை பணி நிறைவு பாராட்டு விழா அழைப்பிதழ்

Hot smile திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மின்பணியளராக பணிபுரிந்து வயது முதிர்வு  காரணமாக 30.09.2014 அன்று பணி நிறைவு பெரும் திரு. சூசை மாணிக்கம் அவர்களுக்கு 30.09.2014 சுரண்டை சிவகுருநாதபுரம் நாடார் மகிமை திருமண மண்டபத்தில் வைத்து பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

sussai surandaiஇதில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மனநிறைவுடன்

                                             கலந்துகொண்டு அன்னாரின் பணி நிறைவு பாராட்டு                   

                                             விழாவினை              சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

சௌரிராஜன் தலைவர்

பாரத் செயலாளர்

No comments: