23.02.14 திருநெல்வேலி அருணகிரி கட்டத்தில் வைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் அன்று தலைமை திரு சூசை மாணிக்கம் சுரண்டை,
முன்னிலை பூதபாண்டி கல்லிடை மற்றும் மைதீன் குற்டலம்
தீர்மானம் பின்வருமாறு நிறைவேற்ற பட்டது
ஓன்று / நமது கௌரவ ஆலோசகர் திரு சந்திரன் சார் அவர்களுக்கு மௌன அஞ்சலி.
ரண்டு /அரசனை 183 சாலஞ்ச செய்வது மற்றும் சூசை , சண்முகவேல் ஆகியோர் வழக்கு வைகைக்கு வேண்டிய உதவிகள் சங்கத்தின் மூலம் செய்தல்
மூன்று சங்க உறுப்பினர்கள் சந்தா வழக்கு நிதி மற்றும் நன்கொடை அவரவர் விருப்பம்போல வழங்குதல்
செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டனர்
நிறைவாக சேரன்மஹதேவி இமாம் உசேன் அண்ணன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
வீரவநல்லூர் இசக்கிராஜா பேசுகிறார்
கல்லிடை மாதவன் பேசுகிறார்
கல்லிடை பூதபாண்டி பேசுகிறார்
ஆய்குடி சோமு பேசுகிறார்
ஆய்குடி சௌரிராஜன் பேசுகிறார்
தலைவர் சூசை வழக்கு நிலைமை பற்றி விளக்குகிறார்
சங்கத்தின் தூண் அண்ணன் இம்மாம் உசேன் பேசுகிறார்
கோபாலசமுட்ரம் விஜயன் பேசுகிறார்