Tuesday, 30 September 2014

format II continued

Educational & Technical Qualification whether Genuinus of the Certificate verified or not Details of Charges Pending (mention with rule 17 (a) or 17 (b) Details of Punishment with order No. & date Complaints if any Remarks 
10 11 12 13 14 15
fšé k‰W« bjhêš E£g fšé jFÂfŸ rh‹¿jœfŸ c©ik j‹ik rçgh®¡f¥g£ljh? Ïšiyah- ãYit F‰w¢rh£L étu§fŸ ( 17 V mšyJ 17 Ã) j©lid étu« ( Miz v© k‰W« ehŸ) òfh® VnjD« c©lh? F¿¥òfŸ
10 11 12 13 14 15
fšé k‰W« bjhêš E£g fšé jFÂfŸ rh‹¿jœfŸ c©ik j‹ik rçgh®¡f¥g£ljh? Ïšiyah- ãYit F‰w¢rh£L étu§fŸ ( 17 V mšyJ 17 Ã) j©lid étu« ( Miz v© k‰W« ehŸ) òfh® VnjD« c©lh? F¿¥òfŸ

skilled assistant format release by AD office

clnd ãu¥Ã  mD¥g V‰ghL brŒaΫ.

Format - II
S.
No.
Name of the District  Name of the Employee Name of the Non- provincialised post now working and which comes under Skilled Asst. Grade Present Station Date of Birth  Date of
Retirement
Date of joining as Present post
1 2 3 4 5 6 7 8 9
வ.எ மாவட்டத்தின் பெயர் பணியாளரின் பெயர் ஸ்கில் அசிஸ்டெண்டு தலைப்பில் தற்போது பணிபுரிந்து வரும் அரசு நிலையாக்கப்படாத பதவியின் பெயர் நிலை தற்போது பணிபுரியும் பேரூராட்சி பெயர் பிறந்த தேதி ஓய்வு பெறும்  நாள் j‰nghija gâæl¤Âš gâæš nr®ªj ehŸ
1 2 3 4 5 6 7 8 9
t.v kht£l¤Â‹ bga® gâahsç‹ bga® °»š mÁ°bl©L jiy¥Ãš j‰nghJ gâòçªJ tU« muR ãiyah¡f¥glhj gjéæ‹ bga® ãiy j‰nghJ gâòçÍ« ng%uh£Á bga® Ãwªj nj XŒÎ bgW«  ehŸ j‰nghija gâæl¤Âš gâæš nr®ªj ehŸ

 

30.09.14 சுரண்டை மின்பணியாளர் திரு சூசை மாணிக்கம் பணிநிறைவு விழா

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியில் பணி புரிந்து வந்த திரு சூசை மாணிக்கத்தின் பணி நிறைவு பாராட்டு விழா இனிதே நடை பெற்றது

தலைமை //  சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு பழனி நாடார் அவர்கள்

முன்னிலை // சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி திரு பொன்னம்பலம் அவர்கள்

அணித்துரை // கீழப்பாவூர் அதிகாரி திரு விஜயகுமார் மற்றும் தனபால் இ.ஓ அவர்கள்

மற்றும் நமது சங்கத்தின் தலைவர் சௌரிராஜன், செயலர் பாரத், பொருளாளர் எசக்கிராஜன்

துணை தலைவர் அசன் நிறுவன தலைவர் உசேன் மற்றும் முன்னால் சங்க தலைவர் இசக்கிமுத்து அண்ணன் ஆகியோரும் கலந்தது கொண்டு விழாவினை நல்ல முறையில் சிறப்பித்தனர்.

சுரண்டை பிட்டார் முருகன் அவர்கள் வந்து இருந்த சங்க உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று உற்சாகம் அளித்தார்.

மதியம் சைவம் மற்றும் அசைவ விருந்துகள் பரிமாறப்பட்டது

அனைவரும் சந்தோசத்துடன் விருந்து உண்டனர்

மாலை பாராட்டு விழா இனிதே நடைபெற்றது

திரு சூசை அவர்களுக்கு மாமனிதர் என்ற பட்டம் ஷீல்ட் வழங்கப்பட்டது

ஆளுயர மாலை அணிவிக்க பட்டது

5000 வலா சரவெடி போட்டு உற்சாகம் வெளிபடுத்த பட்டது

பின்பு சங்க உறுபினர்கள் சலவை அணிவித்து ஊர்வலமாக சூசை வீடு செல்லப்பட்டது அங்கு மாலைவிருந்தாக சுவையான சப்பாத்தி வழங்கப்பட்டது. நன்றியும் வாழ்த்துகளுடன் உறுப்பினர்கள் அனைவரும் பிரியா விடைபெற்றனர்.

Saturday, 27 September 2014

சூசை பணி நிறைவு பாராட்டு விழா அழைப்பிதழ்

Hot smile திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மின்பணியளராக பணிபுரிந்து வயது முதிர்வு  காரணமாக 30.09.2014 அன்று பணி நிறைவு பெரும் திரு. சூசை மாணிக்கம் அவர்களுக்கு 30.09.2014 சுரண்டை சிவகுருநாதபுரம் நாடார் மகிமை திருமண மண்டபத்தில் வைத்து பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

sussai surandaiஇதில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மனநிறைவுடன்

                                             கலந்துகொண்டு அன்னாரின் பணி நிறைவு பாராட்டு                   

                                             விழாவினை              சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

சௌரிராஜன் தலைவர்

பாரத் செயலாளர்

Sel.Gr. Spl Gr. clarification 06.05.2014

செல்க்ட்சொன் கிரேடு ஸ்பெஷல் கிரேடு விளக்கம் புதிய அரசாணை
06.05.2014







பணி நிறைவு பாராட்டு விழா நாயகன் திரு சூசை மாணிக்கம் மின்பணியாளர் சுரண்டை பேரூராட்சி

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மின்பணியாளர் திரு சூசை மாணிக்கம் அண்ணன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக 30.09.2014  செவ்வாய் கிழமை அன்று பணி நிறைவு பெறுகிறார். 
திரு சூசை மாணிக்கம் 
மின்பணியாளர் சுரண்டை பேரூராட்சி 

                              அவரது பணி நிறைவு பாராட்டு விழா 30.09.2014  செவ்வாய் கிழமை அன்று சுரண்டை பேரூராட்சி  அருகில் உள்ள சிவகுருனதபுரம் நாடார் மகிமை கல்யாண மண்டபத்தில் வைத்து இனிதே நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு நமது திருநெல்வேலி மாவட்ட தொழில் நுட்ப பணியாளர் நலச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறுவிடுப்பு எடுத்துக்கொண்டாவது வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   
நிகழ்ச்சி நிரல்
மதியம்               12.00 மணிக்கு அனைவரும் வந்துசேருதல் 
மதியம் 01.00 to 03.00 மணி வரை மதிய விருந்தோம்பல் 
மாலை  03.00 to 04.00 மணி நிகழ்ச்சி துவக்க ஏற்பாடு
மாலை  04.00 to 06.00 மணி வரை பணி நிறைவு பாராட்டு விழா 
மாலை  06.00 to 07.00 மணி வரை மாலை சிற்றுண்டி விருந்தோம்பல் 

அன்புடன்
சௌரிராஜன் ஆய்குடி தலைவர்
பாரத் பணகுடி  செயலர் 
TPTEWA திருநெல்வேலி மாவட்டம்

Saturday, 20 September 2014

திருநெல்வேலி மாவட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகள்



திலி .மா .தொழில்நுட்ப பணியாளர்கள் நலச்சங்கம்

Mail ID - tntewa@gmail.com                           Websit - www.tintptea.blogspot.in


17.08.2014 அன்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் குற்றாலம்  மீட்டிங் ஹாலில் வைத்து நடைபெற்றது .நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சங்க நிர்வாகிகள் விவரம் 
          தலைவர்             
திரு சௌரிராஜன் ஆய்குடி (9944278297) 

செயலாளர்        
திரு பாரத் பணகுடி (9865390801)

பொருளாளர்     
திரு இசக்கிராஜன் வீரவநல்லூர் (9442006983)

நிறுவன தலைவர் .. திரு. இம்மாம் உசேன் சேரன்மாதேவி (9442796038)
கௌரவ தலைவர் .. திரு . சம்சுதீன் குற்றாலம்                          (9443508444

துணை தலைவர் .... திரு . அசன் பத்தமடை             (9443581935)
துணை செயலாளர் .திரு .கணேசன் மேலசெவல் (9944249993)
துணை செயலாளர் .திரு .சோமசுந்தரம்  ஆய்குடி (9894746671)

சட்ட ஆலோசகர்      . திரு. கண்ணன் சேரன்மாதேவி                        (9443391002
கௌரவ ஆலோசகர் திரு. முருகன் சுரண்டை                                     (9942058667

தகவல் தொடர்பு பொறுப்பாளர் திரு.தனுஷ்கோடி                              (9790625630)
தகவல் தொடர்பு  A Team Leader    திரு.விஜயன் கோபாலசமுதிரம் (9894281914)
தகவல் தொடர்பு  B Team Leader    திரு.பிரேம்குமார் முக்கூடல்        (9894846531)

நிறைவேற்ற பட்ட தீர்மான விவரங்கள்
1. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
2. இது வரை தலைவராக இருந்த திரு சூசை மாணிக்கம் அவர்கள் 30.09.14 அன்று வயது முதிவு காரணமாக பணி நிறைவு பெற உள்ளத்தால் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது 
3. சங்கத்தின் செயல்பாடுகளுக்கு அம்ப்ளிபயர் வித் மைக் வாங்கிக்கொள்ள ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.

பொதுக்குழு கூட்டத்தின் சில காட்சிகள்