Saturday, 20 September 2014

திருநெல்வேலி மாவட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகள்



திலி .மா .தொழில்நுட்ப பணியாளர்கள் நலச்சங்கம்

Mail ID - tntewa@gmail.com                           Websit - www.tintptea.blogspot.in


17.08.2014 அன்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் குற்றாலம்  மீட்டிங் ஹாலில் வைத்து நடைபெற்றது .நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சங்க நிர்வாகிகள் விவரம் 
          தலைவர்             
திரு சௌரிராஜன் ஆய்குடி (9944278297) 

செயலாளர்        
திரு பாரத் பணகுடி (9865390801)

பொருளாளர்     
திரு இசக்கிராஜன் வீரவநல்லூர் (9442006983)

நிறுவன தலைவர் .. திரு. இம்மாம் உசேன் சேரன்மாதேவி (9442796038)
கௌரவ தலைவர் .. திரு . சம்சுதீன் குற்றாலம்                          (9443508444

துணை தலைவர் .... திரு . அசன் பத்தமடை             (9443581935)
துணை செயலாளர் .திரு .கணேசன் மேலசெவல் (9944249993)
துணை செயலாளர் .திரு .சோமசுந்தரம்  ஆய்குடி (9894746671)

சட்ட ஆலோசகர்      . திரு. கண்ணன் சேரன்மாதேவி                        (9443391002
கௌரவ ஆலோசகர் திரு. முருகன் சுரண்டை                                     (9942058667

தகவல் தொடர்பு பொறுப்பாளர் திரு.தனுஷ்கோடி                              (9790625630)
தகவல் தொடர்பு  A Team Leader    திரு.விஜயன் கோபாலசமுதிரம் (9894281914)
தகவல் தொடர்பு  B Team Leader    திரு.பிரேம்குமார் முக்கூடல்        (9894846531)

நிறைவேற்ற பட்ட தீர்மான விவரங்கள்
1. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
2. இது வரை தலைவராக இருந்த திரு சூசை மாணிக்கம் அவர்கள் 30.09.14 அன்று வயது முதிவு காரணமாக பணி நிறைவு பெற உள்ளத்தால் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது 
3. சங்கத்தின் செயல்பாடுகளுக்கு அம்ப்ளிபயர் வித் மைக் வாங்கிக்கொள்ள ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.

பொதுக்குழு கூட்டத்தின் சில காட்சிகள்















No comments: