Tuesday, 12 November 2013

10.11.2013 அன்று திருநெல்வேலி அருணகிரி லாட்ச்ல் வைத்து மாவட்ட கூட்டம் நடைபெற்றது

10.11.2013  அன்று திருநெல்வேலி அருணகிரி லாட்ச்ல் வைத்து மாவட்ட கூட்டம்  நடைபெற்றது 

தலைவர்                              திரு சூசை மாணிக்கம் சுரண்டை பேரூராட்சி

செயலர்                               திரு  பெரியசாமி ஆயிகுடி பேரூராட்சி

பொருளாளர்                    திரு ஞானபழ மூர்த்தி அச்சனபுதூர் பேரூராட்சி

கௌரவ ஆலோசகர்   திரு சந்திரன் அவர்கள்
                                                முன்னால் சூப்பிரண்ட் திருநெல்வேலி மாவட்டம்

நிறுவன தலைவர் மதிப்புக்குரிய அண்ணன் திரு இம்மாம் உசேன் அவர்கள் ஆலோசகர் திரு சந்திரன் அவர்களை வரவேற்று  பொன்னாடை அணிவித்தார்.

10.11.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர்களில் ஒரு பகுதி 

10.11.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசகர் திரு சந்திரன் அவர்கள் நமது கோரிக்கைகள் எவ்வாறு அடைவது என்பது பற்றி விளக்கமாக பேசினார்.

No comments: